
மகத்துவம் தரும் மகா சிவ ராத்திரி விரதம்!
மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து வரும் 14வது திதியன்று சிவ ராத்திரி அல்லது பிரதோஷ நாட்களாகக் வழிபடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷ தினத்தை இந்த தினமாகக் கடைபிடிக்கிறோம். இந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும்.
மாசி அல்லது மகா மாதத்தில் அமாவாசையில் இருந்து 14வது சதுர்த்தசியன்று வருவது மகா சிவ ராத்திரியாகும். இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 மறுமொழிகள்:
At 6:24 PM மணிக�க�, எழ�தியவர�:
குமரன் (Kumaran) said…
வாங்க வாங்க வாங்க. ஆன்மிகக் கருத்துக்களை அள்ளி அள்ளித் தாங்க.
At 12:57 PM மணிக�க�, எழ�தியவர�:
நாமக்கல் சிபி said…
தங்கள் வலைத்தளம் பற்றிய செய்தி இன்றைய தினமலரில்.
http://dinamalar.com/2006mar12/flash.asp
நன்றி.
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
Post a Comment
<<